வில்கமுவ பிரதேச சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- Road Labour (சாலை தொழிலாளி).
சம்பள அளவு: 36,410/-
- Health Worker (சுகாதார தொழிலாளி)
சம்பள அளவு: 36,410/-
கல்வித் தகைமை - க.பொ.த சாதாரண தரம்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.25
முழு விபரம்:
Source - Government Gazette (2019.12.06)