நீர்கொழும்பு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- Typist.
- Driver.
- Fuel Filler.
- Receptionist.
- Management Assistant.
- Labourer.
- Shops Supervisor.
- Sales Assistant.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.02
முழு விபரம்:
(கவனிக்கவும்: இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் சிங்கள மொழிமூலம் மட்டுமே எமக்கு கிடைத்துள்ளது).
Source - Dinamina (2019.12.18)