விமான போக்குவரத்து கற்கைகள் (டிப்ளோமா) - Diploma in Aviation Studies


விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள் / Course of Studies:

- Diploma in Aviation Studies
டிப்ளோமா - விமான போக்குவரத்து கற்கைகள்.

அறிவித்தலில் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளூடாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

முழு விபரம்:

Source - Sunday Observer (2020.01.19)

Previous Post Next Post