1000 புலமைப்பரிசில்கள் (உயர்கல்வி மற்றும் பட்டபின் படிப்பு) - Allama Iqbal Scholarships for Sri Lankan Students.


இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் பட்டபின் படிப்புக்கான பாகிஸ்தான் நாட்டின் புலமைப்பரிசில்களுக்கு (Allama Iqbal Scholarships for Sri Lankan Students) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

- MBBS
- Engineering
- Bachelor's Degree Program
- Master's Degree Program
- PhD Programmes

ஆகியவற்றில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நடாத்தப்படும் பல்வேறு துறைகளுக்கான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Source - Sunday Observer (2020.02.02)
Previous Post Next Post