Government Gazette | அரச வர்த்தமானி - 2020.02.14


இவ்வாரம் (2020.02.14) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.02.14

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.02.07) அரச வர்த்தமானியில் பார்வையிடலாம்.

இவ்வாரம் (2020.02.14) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

பதவி வெற்றிடங்கள் / பரீட்சைகள்:

01 - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்:

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் III ஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019

Supervisory Management Assistant (Technical) Service Category of the Department of Census and Statistics - Technical Officer Grade III of Sri Lanka Technical Service

02 - புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு:

- கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதி ‘பொறுப்பாளர்’ பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

03 - தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்:

- இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.

Open and Limited Competitive Examination for Recruitment to Grade III Technical Service Officers - 2020

أحدث أقدم