அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 10 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்களை (English Vocabulary) முடியுமானவரை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சென்ற பதிவுகளில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

நாள்தோறும் குறைந்தது 2 தொடக்கம் 10 புதிய ஆங்கில சொற்களையேனும் கற்று வந்தால், காலப்போக்கில் ஆங்கிலத்தில் மேலும் விரிவாக எழுத, கதைக்கவும், வாசிக்கவும் முடியும்.

இங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், எழுதும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் சில அடிப்படை ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.


  1. along - உடன் / கூட
  2. already - ஏற்கனவே
  3. also - மேலும்
  4. although - இருப்பினும்
  5. always - எப்போதும்
  6. among - இடையில் / மத்தியில்
  7. amount - தொகை
  8. analysis - பகுப்பாய்வு
  9. another - மற்றைய
  10. any - ஏதேனும்
  11. anyone -யாராவது
  12. anything - எதாவது ஒன்று
  13. appear - தோன்றும் / தென்படும்
  14. apply - விண்ணப்பி / உபயோகி
  15. approach - அணுகுமுறை
  16. area - பரப்பளவு
  17. argue - வாதாடுதல்
  18. arm - கை / ஆயுதம்
  19. around - சுற்றி
  20. arrive - வந்தடைதல்
மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.

தொடர்புடைய பகுதிகள் - Learning English | English in Tamil | English Grammar
Previous Post Next Post