விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிகள் - Radio Teacher : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்


கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிககளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒழுங்கு செய்துள்ளது.

விபரம்

அணைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்புடைய வகையில் இந்த நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் யாவும் மார்ச் 17 திகதி தொடக்கம் ஒலிபரப்பப்படுகின்றன. 
Previous Post Next Post