திறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவை | Sri Lanka Inland Revenue Service


நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சினால் இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.04.06

இப்போட்டிப் பரீட்சைக்கான மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.03.06)
Previous Post Next Post