பொது அறிவு வினா விடைகள் - பகுதி 05
1. மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம் எது?
ஆக்டோபஸ்
2. பற்கள் மூக்கில் உள்ள உயிரினம் எது?
முதலை
3. ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் எது?
தேனீ
4. பறக்கும் போது தூங்கும் பறவை எது?
கழுகு
5. முள்ளம் பன்றியின் உடலில் அண்ணளவாக எத்தனை முட்கள் உள்ளன?
சுமார் 30,000 (முப்பதாயிரம்)
6. உலகின் மிகப்பெரிய பல்லியின் பெயர் என்ன?
கொமோடோ டிராகன்
7. ஆண், பெண் இரண்டிலும் தந்தங்களை உடைய யானை இனம் எது?
ஆபிரிக்க யானைகள்
8. கழுதைப்புலி எந்த வகையை சேர்ந்தது?
நாய் வகை
9. நீர்யானைகள் எந்த வகையைசேர்ந்தவை?
பன்றி வகை
10. நின்றபடியே தூங்கும் மிருகம் எது?
குதிரை