மாணவர் அனுமதி 2020 - (SLIATE) இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்


இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, தொழில்நுட்பம் எனும் எந்த துறையிலாவது குறைந்த பட்சம் மூன்று சித்திகள் பெற்றிருப்பின் இந்த கற்கைநெறிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

கற்கைநெறிகளை முழு நேரம், பகுதி நேரம் இரு வழிகளில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி: 06.10.2020

விபரம்:

Source - Sunday Observer (2020.09.06)
Previous Post Next Post