அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 28 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றி முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Fog - மூடுபனி
Smoke - புகை
Smog - புகைமூட்டம்
Physical - உடல்ரீதியான
Mental - உளரீதியான
Humble - தாழ்மையான
Return - திருப்பி அனுப்பு
Generation - தலைமுறை
Surround - சுற்றி
Prove - நிரூபி
Pleasure - இன்பம்
Lifestyle - வாழ்க்கை முறை
Choice - தெரிவு
Represent - பிரதிநிதித்துவப் படுத்து.

Passion - வேட்கை
Profession - தொழில்
Sacrifice - தியாகம்
Implement - செயல்படுத்து
Suitable - பொருத்தமான
Attach - இணைக்கவும்
Attachment - இணைப்பு
Obviously - வெளிப்படையாக
Guarantee - உத்தரவாதம்
Space - இடைவெளி
Distance - தூரம்
Reserved - ஒதுக்கப்பட்டுள்ள
Element - தனிமம் / மூலகம்
Sense - உணர்வு
Previous Post Next Post