ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 27)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 27

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.
விடைகள் - Answers

எவ்வளவு நேரம் ஆகும்?
How long it will take?

அவர் என்னிடம் பேசினார்.
He talked to me.

அவள் எனது கணினியைப் பயன்படுத்தினாள்.
She used my computer.

அதை செய்வதை நிறுத்துங்கள்.
Stop doing that.

எனக்கு அது புரியவில்லை.
I didn't understand that.

பல வீடுகள் உள்ளன.
There are many houses.

உங்கள் வீடு எவ்வளவு தூரம்?
How far is your house?

நீங்கள் இப்போது முடிவு செய்ய வேண்டும்.
You should decide now.

என்னால் அவரைப் பார்க்க முடிகிறது.
I can see him.

அவர்கள் எங்களை தொந்தரவு செய்கிறார்கள்.
They disturb us.

அவர் அதை கூறுவார்.
He will tell that.
Previous Post Next Post