புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 32 | English Words in Tamil


ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம். நீங்கள் ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Superior - உயர்ந்த
Inferior - தாழ்ந்த
Belong - சொந்தமான
Biogas - உயிர்வாயு
Originate - தோற்றுவிப்பு
Spread - பரவுதல்
Infant - குழந்தை
Intellect - அறிவாற்றல்
Mold - அச்சு
Sustain - நிலைத்திருத்தல்
Commodity - வியாபார பொருள்
Microorganisms - நுண்ணுயிரிகள்
Consumption - நுகர்வு
Precipitate - துரிதப்படுத்தல்

Boiling - கொதித்தல்
Formation - உருவாக்கம்
Clump - கொத்து
Residual - எஞ்சியவை
Minerals - கனிமங்கள்
Concentration - செறிவு
Density - அடர்த்தி
Gravity - புவியீர்ப்பு
Composition - கலவை
Content - உள்ளடக்கம்
Contain - கொண்டிருக்கும்
Remaining - மீதமுள்ள
Pouring - கொட்டுகிறது
Incubation - அடைகாத்தல்
Previous Post Next Post