புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 39 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Lawsuit - வழக்கு
Victims - பாதிக்கப்பட்டவர்கள்
Oversee - மேற்பார்வை
Sought - தேடியது
Punitive - தண்டனைக்குரியது
Twist - திருப்பம்
Liability - பொறுப்பு
Pupils -மாணவர்கள்
Curbs - தடைகள்
Attribute - பண்புக்கூறு
Roll - உருட்டு
Outlawed - சட்டவிரோதமானது

Contender - போட்டியாளர்
Expunge - நீக்கு / அகற்று
Disputed - சர்ச்சைக்குரியது
Alleviate - தணிப்பு / தணித்தல் 
Warrant - ஆணைப்பத்திரம்
Hinder - தடை
Counteract - எதிர்வினை
Enhance - மேம்படுத்தல்
Performance - செயல்திறன்
Merit - தகுதி
Scandal - ஊழல்
Almost - ஏறக்குறைய
Trouble - சிக்கல்
Previous Post Next Post