புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 40 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Wildfire - காட்டுத்தீ 
Erupt - வெடிக்கும்
Across - முழுவதும் 
Scorching - எரிதல் 
Accustom - பழக்கவழக்கம் 
Precaution - முன்னெச்சரிக்கை 
Freezing - உறைதல்
Haze - மூட்டம்
Monstrous - பயங்கரமான 
Quarrel - சண்டை 
Provoke - தூண்டுதல்
Input - உள்ளீடு
Instant - துரித

Coerce - கட்டாயப்படுத்தல்
Mine - சுரங்கம்
Absorption - உறிஞ்சுதல் 
Crackdown - ஒடுக்கம்
Apparent - வெளிப்படையான
Halt - நிறுத்து 
Procedure - செயல்முறை 
Rampant - பரவலான 
Interact - தொடர்பு
Prey - இரை 
Misinformation - தவறான தகவல்
Inflation - வீக்கம்


Previous Post Next Post