ஆங்கிலச் சொற்கள் படங்களுடன் | Learn English Words with Images | பகுதி 01


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. 

மருத்துவத்துடன் தொடர்புடைய ஆங்கில சொற்கள் - பகுதி 01
English Words Related to Medicine - Part 01


 • Tablet - மாத்திரை
 • Capsule - பொதியுறை குளிகை
 • Bandage - துணிக்கட்டு
 • Thermometer - வெப்பமானி
 • Stretcher - தூக்கு படுக்கை
 • Face mask - முகக்கவசம்
 • Crutch - ஊன்றுகோல்
 • Stethoscope - இதயத்துடிப்புமானி
 • Microscope - நுணுக்குக்காட்டி
 • First Aid Box - முதலுதவிப்பெட்டி
 • Syringe - மருந்தேற்றுகுழல்
 • Ointment - களிம்பு
 • Wheelchair - சக்கர நாற்காலி
 • Scissor - கத்தரிக்கோல்
 • Otoscope - செவி அகநோக்கி
 • Inhaler - உள்ளிழுப்பான்
Previous Post Next Post