புதிய ஆங்கிலச் சொற்கள் | பகுதி 53


மின்னஞ்சல்களில் (Email) அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் (பகுதி 01)

Hi
ஹாய் 

Hello
ஹலோ 

Dear
அன்புள்ள

Thanks
நன்றி

Thank you
(உங்களுக்கு) நன்றி 

Please
தயவுசெய்து

Kindly
கனிவுடன்

Best
சிறந்த

Sincerely
உண்மையான

Attached
இணைக்கப்பட்டுள்ள

Attachment
இணைப்பு

Enclosed
மூடப்பட்ட / மறைக்கப்பட்ட

Please see attached
இணைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கவும்

As discussed
கதைத்தைப் போல
(கலந்துரையாடியதைப் போல)

Reaching out
தொடர்புகொள்தல்

Confirm
உறுதி செய்தல்

Apology
மன்னிப்பு

Deadline
காலக்கெடு

Urgent
அவசரமான

Important
முக்கியமான

Schedule
அட்டவணை

Availability
கிடைக்கும் தன்மை

Proposal
முன்மொழிவு

Request
கோரிக்கை
(வேண்டுகோள்)

Question
கேள்வி

Information
தகவல்

Update
மேம்படுத்தவும்
(புதுப்பிக்கவும்)

Reminder
நினைவூட்டல்

Meeting
சந்திப்பு

Conference
மாநாடு

Presentation
விளக்கக்காட்சி

Agenda
நிகழ்ச்சி நிரல்

Follow-up
பின்தொடர்வு

Feedback
பின்னூட்டம்

Suggestions
பரிந்துரைகள்

Improvement
முன்னேற்றம்
(மேம்பாடு)

Collaboration
இணைந்து

Cooperation
ஒத்துழைப்பு

Partnership
கூட்டு

Promotion
பதவி உயர்வு

Opportunity
வாய்ப்பு

Sales
விற்பனை

Discount
தள்ளுபடி
(விலைக்கழிவு)

Invoice
விலைப்பட்டியல்

Payment
பணம் செலுத்துதல்
أحدث أقدم