புதிய பாடநெறிகள் - இலங்கை ஜேர்மன் ரயில் தொழிநுட்பப் பயிற்சி நிலையம்.

Related image
புதிய பாடநெறிகள் - இலங்கை ஜேர்மன் ரயில் தொழிநுட்பப் பயிற்சி நிலையம், ரத்மலான.

ரத்மலான இலங்கை ஜேர்மன் ரயில் தொழிநுட்பப் பயிற்சி நிலையம் நடத்தும் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பின்வரும் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி 31.07.2017

 (i) Diesel Engine Mechanic - 2 1/2 years 
(ii) Welder - 03 years 
(iii) Electrician (power) - 03 1/2 years 
(iv) Mechanic setter (General) - 03 1/2 year


முழு விபரம்:


Previous Post Next Post