வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் நிர்மாணத்துறைக்கான நிலையத்தினால் வழங்கப்படும் கணிய அளவியலாளர் (Quantity Surveying) சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி: 06.08.2017
மேலதிக விபரங்களை 011-2787661 அல்லது 011-3069270 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
முழு விபரம்:
Source: www.observereducation.lk (23.07.2017)