Certificate Training Programme in Pharmaceutical Manufacturing - அரச மருந்தாக்கற் பொ.உ.கூ (SPMC)


அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் Certificate Training Programme in Pharmaceutical Manufacturing பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்:

  1. க.பொ.த உயர்தர விஞ்ஞானத்துறையில் 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 
  2. க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 'C' சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 23.08.2017

முழு விபரம்:
Source: www.observereducation.lk

أحدث أقدم