
தொழில்துறை மற்றும் ஏனைய துறைகளுக்குத் தேவையான கணனி அறிவை மேன்படுத்தும் வகையில் இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத பாடநெறியான இப்பாடநெறிக்கு முன் தகைமையாக க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலப்படத்தில் சித்தியடைந்திருத்தல் போதுமானது.
இப்பாடநெறிக்கான விண்ணப்பப்படிவங்கள் 17/07/2017 திகதியில் இருந்து வெளியிட ஆரம்பிக்கப்படும். விண்ணப்ப முடிவுத் திகதி: 04/10/2017.
இப்பாடநெறி பற்றிய மேலதிக விபரங்களை 0112881278, 0713266868, 0769969991 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக அறிந்துகொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு: http://www.ou.ac.lk/home/index.php/ousl/faculties-institutes/natural-sciences/maths-computer-sc/programmes/169-certificate-in-professional-computer-applications