குறுங்கால கற்கைநெறிகள் - மொரட்டுவ பல்கலைக்கழகம்.

குறுங்கால கற்கைநெறிகள் - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.

இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் ஆடைக் கைத்தொழில் துறைக்கான குறுங்கால கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பின்வரும் அறிவித்தலில் உள்ள அறிவுறுத்தல்களுக்கமைய விண்ணப்பிக்க முடியும்.

முழு விபரம்:


Source: Sundayobserver (2017.08.13)
 
Previous Post Next Post