அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டி..!

 
அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டி..!

Sri Lanka College of Endocrinologists மற்றும் Sri Lanka Diabetes Federation இணைந்து "ACTIVE CHILDHOOD FOR HEALTHY TOMORROW' எனும் தலைப்பில் அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

முழு விபரம்:

 
 Source: sundayobserver.lk (27.08.2017)
Previous Post Next Post