
அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தை பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 130 கிலோமீற்றர் எனவும் பாதையிலுள்ள வாகனங்கள் கூட அள்ளுப்பட்டுச் செல்லும் காட்சிகளைக் காணக்கூடியதாகவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இப்பிரதேசத்தில் காற்றுடன் மழையும் பெய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனால், ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை வெளியாக வில்லையெனவும் கூறப்படுகின்றது.
VIDEO:
Watch Live: Hurricane Harvey batters Galveston, Texas