மாணவர் அனுமதி - 2018 : பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா (NDES).


மாணவர் அனுமதி - 2018 : பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா (NDES - National Diploma in Engineering Sciences).

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் நடாத்தப்படும்  கற்கைநெறிகளுக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 31.05.2018

முழு விபரம்:
Source: Government Gazette (2018.04.20)Previous Post Next Post