மாணவர் அனுமதி : NDT கற்கைநெறி - 2018/2019 - மொரட்டுவ பல்கலைக்கழகம்


மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Institute of Technology இனால் வழங்கப்படும் தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளமோ (National Diploma in Technology - NDT) கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Applications are invited for the admission of students to the National Diploma in Technology programme conducted by Institute of Technology, University of Moratuwa.

விண்ணப்ப முடிவுத் திகதி: 06.08.2018

முழு விபரம்:

Source: Sunday Observer 2018.07.01


Previous Post Next Post