பாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.


பதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை  தேர்ச்சியுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் .

- பாடசாலை பணி உதவியாளர்.
- காவல்காரர்.
- உதவி சமையல்காரர்.

சம்பளம்: 38,450/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2018.08.31

முழு விபரம்:Source: www.cm.cp.gov.lk (2018.08.18)Previous Post Next Post