ஆங்கிலம் கற்போம்: Lesson 2 - இலக்கங்கள் (The Numbers) - Part I


இலக்கங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் போது பலரும் பலவிதமான பிழைகளை விடுவதுண்டு.

உதாரணமாக 17 எனும் இலக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது Seventeen என்பதுக்கு பதிலாக Seventy என சிலர் தவறுதலாக எழுதுவது உண்டு. ஆனால் உண்மையில் Seventy என்பது ஆங்கிலத்தில் 70 எனும் இலக்கத்தை குறிக்கும்.

மேலும், பத்தாயிரம், லட்சம், மில்லியன், கோடி, பில்லியன் என்பது பற்றியும் அவற்றில் எத்தனை பூச்சியங்கள் வரும் என்பது பற்றியும் இன்னும் சிலருக்கு போதிய தெளிவு இல்லாமல் இருக்கும்.

கீழே தரப்பட்டுள்ள்ள அட்டவணை மற்றும் தகவல்கள் இலக்கங்கள் பற்றிய உங்கள் குழப்பங்கள் மற்றும் தெளிவின்மையை நீக்கிவிடும் என நாம் நம்புகிறோம்.

பயிற்சி:
அப்படியென்றால் 100,000,000 (8 பூச்சியங்கள்) எவ்வளவு ? 
விடை தெரிந்திருந்தால் கீழே comment செய்யுங்கள். (அல்லது விடையினை Part II இல் எதிர்பாருங்கள்).
-Copyright-
All rights reserved by manavarulagam.net | No part of this article may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher. For permission requests, write to the publisher at manavarulagm@gmail.com or contact via facebook/manavarulagam
Previous Post Next Post