டிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)


இலங்கை சமூகப்பணிக் கல்லூரி

சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் /  தமிழ் மொழி மூலம் : 2019-2020

சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா பாடநெறியின் 2019-2020 கல்வியாண்டுக்காக மாணவ / மாணவிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

இப்பாடநெறியின் நோக்கம் சமூக சேவை, சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருத்தி துறைகளுக்கு தேவையான விஞ்ஞானபூர்வமான அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு உள்ள சமூகப் பணியாளர்களை உருவாக்குவதாகும்.

முழு விபரம்:Source : Government Gazette (2018.11.02)
Previous Post Next Post