பதவி வெற்றிடங்கள் - தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களம்


திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு.

தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களம்

பகுதி நேர விரிவுரையாளர்கள் / போதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் - கல்வி ஆண்டு 2019


தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில் நுட்பவியல் கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பணிப்பாளர் / அதிபர்களினால் வெளியக வளவாளர்களாக விரிவுரையாளர்கள் / போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாட விபரங்கள், விண்ணப்ப படிவங்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 23.11.2018 ஆகும்.Source : dtet.gov.lk
Previous Post Next Post