அரச வர்த்தமானி (Government Gazette) - 2018.12.21


அரச வர்த்தமானி (Government Gazette) 2018.12.21 இல் வெளியான அரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள்.

பதவி வெற்றிடங்கள்
  • பதவி வெற்றிடங்கள் : பதிவாளர் நாயகம் திணைக்களம்.
  • பதவி வெற்றிடங்கள் : நீதிச்சேவை ஆணைக்குழு.
  • முகாமைத்துவ உதவியாளர் : அரசாங்க அச்சுத் திணைக்களம்.

முழு விபரம் - இங்கே அழுத்துங்கள்


புதிய கற்கைநெறிகள்

தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ Level 5/6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2019

தொழில்நுட்பவியல்/தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளின் தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக்கொண்டு பாடநெறிக்குத் தேவையானளவுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.முழு விபரம் - இங்கே அழுத்துங்கள்


பரீட்சைகள்

இலங்கை அதிபர் சேவைக்கான ஆங்கில மொழித் தேர்ச்சிப் பரீட்சை - 2018


முழு விபரம் - இங்கே அழுத்துங்கள்
Previous Post Next Post