பதவி வெற்றிடங்கள் - நாரம்மல பிரதேச சபை | Narammala Pradeshiya Sabha


நாரம்மல பிரதேச சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- சுகாதார ஊழியர்.
- அலுவலக உதவியாளர்.
- பாதுகாப்பு ஊழியர்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019-01-15

(மேலுள்ள பதவிகளுக்கான அரச வர்த்தமானி மற்றும் விண்ணப்பப் படிவங்கள் இதுவரையில் சிங்கள மொழிமூலம் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன).

முழு விபரம்:Source: Government Gazette (2018.12.14)

Previous Post Next Post