பிரதேச சபைகளில் நிலவும் 23 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்கள் மற்றும் அவற்றிற்கான விண்ணப்பப் படிவங்களை கீழ் உள்ள link இணை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.குண்டசாலை பிரதேச சபை
மத்திய மாகாண அரசாங்க சேவையின் பதவி வெற்றிடங்கள்

- நூலக உதவியாளர்
- சுகாதார தொழிலாளர்


அளவ்வ பிரதேச சபை
ஆரம்ப தேர்ச்சி பெற்ற பதவிக்கான ஆட்சேர்ப்பு -2019

- கனரக வாகன நடத்துநர் (ஒப்பந்த அடிப்படையில்)


கல்கமுவ பிரதேச சபை
சுகாதார தொழிலாளர் (ஒப்பந்தம்) பதவிக்கு ஆட்சேர்த்தல்


உடுபத்தாவ பிரதேச சபை
வடமேல் மாகாண அரசாங்க சேவையில் வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு

- தொழில் கள தொழிலாளி
- மின்சார தொழிலாளி

Source - அரச வர்த்தமானி (2019.03.15)

மேலே உள்ள பதவி வெற்றிடங்களை அறிவித்தலில் உள்ளவாறு விண்ணப்பிக்க தகைமையுடையோர் விண்ணப்பிக்கலாம்.

பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்னர் அறிவித்தலில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசியுங்கள்.
Previous Post Next Post