கம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம்


கம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமற்ற - பிரிவு II  பதவிக்கு (கம்பனி பரிசோதகர்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

கம்பனிப் பதிவாளர் திணைக்களதில் நிலவும் மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

-  கம்பனி பரிசோதகர் (Company Inspector)

 சம்பள அளவு: 54,250/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 24



Source - அரச வர்த்தமானி (2019.04.26)
Previous Post Next Post