போக்குவரத்து அதிகாரி (Transport Officer), தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) - இலங்கை சுயாதீன தொலைக்காட்சி


இலங்கை சுயாதீன தொலைக்காட்சியில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- போக்குவரத்து அதிகாரி (Transport Officer)
சம்பள அளவு: 70,580/-

- தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer - IT / Electronics & Telecommunication)
சம்பள அளவு: 58,020/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 08

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.04.28)
Previous Post Next Post