மாணவர் அனுமதி (NDES) - 2019 - பொறியியல் தொழில்நுட்ப நிறுவகம், கட்டுநாயக்க


பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான பொறியியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல் - '2019 குழு'

Institute Of Engineering Technology - Katunayake Recruitment Of Special Apprentices In Engineering For National Diploma In Engineering Sciences (NDES) Course - 2019 Batch

கட்டுநாயக்காஇ பொறியியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறி '2019 குழு' வுக்காக பொறியியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக் கொள்வதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21

இக்கற்கைநெறி பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.10 அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.Source - அரச வர்த்தமானி (2019.05.10)
Previous Post Next Post