திறந்த போட்டிப் பரீட்சை | முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) - வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு


வடக்கு மாகாண பொதுச் சேவை யின் மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

Open Competitive Examination for Recruitment to Grade III of Provincial Public Management Assistant in Northern Province - 2019

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண பொதுமுகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்
சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2019 ஜூலை மாதம் நடாத்தப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி: 10.06.2019

சம்பள அளவு : 47,990/-

முழு விபரம் 

விண்ணப்பப் படிவம் | Application Form


Source - np.gov.lk/
Previous Post Next Post