இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் (Second Language Teacher Training) - தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்


தேசிய வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் - 2019

இரண்டாம் மொழியை (தமிழ் / சிங்களம்) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வயதெல்லை: 18 தொடக்கம் 40 வயது வரை

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.31

Source - Government Gazette (2019.05.24)
أحدث أقدم