உப புகையிரத நிலைய அதிபர்கள் (Sub Station Master) - இலங்கை புகையிரத திணைக்களம்


இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ளல்.

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் உப புகையிரத நிலைய அதிபர் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவூம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உப புகையிரத நிலையங்களுக்காக வேண்டி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கல்வித் தரம்:
க. பொ. த. (சா/தரப்) பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலத்துடன் கணிதம் உட்பட சிறப்பு சித்தி நான்குடன் ஆறு பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.18

திருத்தம்: 31 பதவி வெற்றிடங்கள்.

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.17 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.Source - Government Gazette (2019.05.17)
Previous Post Next Post