கல்விமாணிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல் | Teacher Recruitment - B.Ed Graduates


கல்வி அமைச்சின் கீழ் நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவுகளில் நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 ஆம் வகுப்பில் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

இது பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.31


Source - அரச வர்த்தமானி (2019.09.27)
Previous Post Next Post