கட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்


இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவைத் தொகுதியின் கட்டடப் பரிசோதகர் III ஆம் தரத்தின் பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை - 2019

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- கட்டடப் பரிசோதகர் (தரம் III)
Building Inspector (Grade III)

சம்பள அளவு: 57,550/-

பரீட்சை சிங்களம்இ தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மொழி மூலத்தை பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

இப்பதவி வெற்றிடம் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.25Source - அரச வர்த்தமானி (2019.09.27)


Previous Post Next Post