நீர்ப்பம்பி இயக்குனர் (Water Pump Operator), திணைக்களத் தொழிலாளி (Department Labourer) - வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம்


வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- நீர்ப்பம்பி இயக்குனர்
Water Pump Operator
(02 வெற்றிடங்கள்)

- திணைக்களத் தொழிலாளி
Department Labourer
(52 வெற்றிடங்கள்)

கல்வித் தகைமை: தரம் 8.

சம்பள அளவு: 36,410/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.04

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப மட்ட (தேர்ச்சியற்ற)
தொழிலாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான
விண்ணப்பங்கள் கோரல் - 2019

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.

Source - np.gov.lk 
Previous Post Next Post