முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant), சாரதி, உழவு இயந்திர ஓட்டுநர், கனரக இயந்திர இயக்குனர், Fuel Pump Operator - மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை


மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- முகாமைத்துவ உதவியாளர்
Management Assistant.
சம்பள அளவு: 48,540/-

- கனரக இயந்திர இயக்குனர்
Heavy Machine Operator.
சம்பள அளவு: 39,490/-

- சாரதி
Driver.
சம்பள அளவு: 39,490/-

- உழவு இயந்திர ஓட்டுநர்.
Tractor Driver.
சம்பள அளவு: 38,950/-

- Lathe Machine Operator.
சம்பள அளவு: 38,950/-

- Fuel Pump Operator.
சம்பள அளவு: 38,950/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.27

முழு விபரம்:Source - Daily News (2019.12.07)
Previous Post Next Post