Diploma in School Management (பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி) - 2020 | தேசிய கல்வி நிறுவகம் - மகரகம


மகரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாடநெறி நடைபெறும் மொழிமூலம்:
தமிழ் / சிங்களம்.

பாடநெறியின் காலம்:
12 மாதங்கள் (இரண்டு தவணைகள் கொண்டது).

விண்ணப்ப முடிவுத் திகதி: 21.12.2019

விண்ணப்பப் படிவம் | Application Form

விபரம்:

.
Previous Post Next Post