Government Gazette | அரச வர்த்தமானி - 2020.01.31


இன்று (2020.01.31) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.01.31

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.01.31) அரச வர்த்தமானியில்...

பதவி வெற்றிடங்கள்:

இலங்கைப் பொலிஸ்

- பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை

பரீட்சைகள்:

அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்.

- அளவீட்டு அலகுஇ நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் III இன் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம் சார்) பதவிக்கு ஆட்சேரப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


Source - Daily News (2020.01.31)
أحدث أقدم