புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 50


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Attitude - மனப்பாங்கு
Backlash - பின்னடைவு
Echo - எதிரொலி
Compensation - இழப்பீடு
Counteraction - எதிர்விளைவு
Receptivity - ஏற்புத்திறன்
Recoil - பின்னடைவு
Retort - எதிருரை
Revulsion - வெறுப்பு
Vibe - அதிர்வு
Longing - ஏக்கம்
Notion - கருத்து

Viewpoint - கண்ணோட்டம்
Standpoint - நிலைப்பாடு
Slant - சாய்வு
Posture - தோரணை
Stance - நிலைப்பாடு
Temperament - சுபாவம்
Disposition - மனநிலை
Lean - மெலிந்த
Predilection - முன்னுரிமை
Temper - கோபம்
Drift - சறுக்கல்
Attribute - பண்பு
أحدث أقدم