விசேட அதிரடிப்படை (STF) - பொலிஸ் கொஸ்தாபல் பதவி : இலங்கைப் பொலிஸ்


இலங்கைப் பொலிஸில் விசேட அதிரடிப் படை பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி நேரடி ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.31

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.01.31)
Previous Post Next Post