திறந்த போட்டிப் பரீட்சை - 2020 : அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்


அளவீட்டு அலகுஇ நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் III இன் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம் சார்) பதவிக்கு ஆட்சேரப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் பதவி

சம்பள அளவு: 54,250/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.03

இப்பதவி வெற்றிடங்கள் மற்றும் பரீட்சைகள் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் (2020.01.31) பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - Government Gazette (2020.01.31)
Previous Post Next Post