அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டி - 2020 : கல்வி அமைச்சு


கல்வி அமைச்சின் அழகியற் கிளையினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டி தொடர்பான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

சுற்றுநிருபத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

சுற்றுநிருபத்துடன் அதற்கான விண்னப்பப் படிவமும் வெளியாகியுள்ளது.

Source - moe.gov.lk
Previous Post Next Post