Government Gazette | அரச வர்த்தமானி - 2020.02.28


இவ்வாரம் (2020.02.28) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.02.28

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், புதிய கற்கைநெறிகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.02.28) அரச வர்த்தமானியில் பார்வையிடலாம்.

இவ்வாரம் (2020.02.28) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

பின்வரும் அரச நிறுவனங்களின் பதவி வெற்றிடங்கள், புதிய கற்கைநெறிகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

01. இலங்கைப் பொலிஸ்.

02. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.

03. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்.

04. சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சு.
Previous Post Next Post